ஹோமம் - யாகங்கள்
ஹோமம் அல்லது யாகங்கள் என்பது என்ன என்று பார்ப்போமானால் அக்னி வளர்த்து செய்யப்படும் ஒரு பூசை

முறையே ஹோமம் ஆகும். தெய்வ சக்தியினை சில வழிமுறைகள் மூலம் அக்னியில் எழுந்தருளச் செய்து, அவர்களிற்கு செய்ப்படும் ஒரு முழுமையான பூசை முறையே ஹோமம் ஆகும். இதில் பல பொருட்கள் மந்திரங்களின் மூலம் எந்த தெய்வத்தை நோக்கி ஹோமம் செய்யப்படுகிறதோ அந்த தெய்வத்திற்கு சமர்க்கப்படுகின்றது. ஹோமத்தீயில் தெய்வங்களை எழுந்தருளச் செய்து செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.
பண்டைய காலத்தில் நாம் பார்த்தோமானால் தேவர்கள், ரிசிகள், முனிவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள். பிற்பாலத்தில் மன்னர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்கள் செய்தார்கள் மகாபாரத்திலும், ராமாயணத்திலும் இதற்கு சான்றுகள் உள்ளது. பாஞ்சாலியும் அவளது சகோதரனும் ஹோமத்திலிருந்து வெளிவந்தார்கள் எனக் கூறுகிறார் வியாச முனிவர். இதிலிருந்து ஹோமங்களின் வலிமையும் சிறப்பும் விளங்குகிறது. அதாவது இயற்கைக்குமாறாக யாகத்தீயிலிருந்து குழந்தைக ள். உருவாக்கப் பட்டுள்ளன.முறைப்படி செய்யப்படும் ஹோமங்கள் மூலம் எதையும் பெறலாம்.
தியான வழிமுறையில் இறைவனை வழிபடும் போது உடலிற்குள் இருக்கும் அக்னி மூலமாக நமது வழிபாடுகள் இறைவனை சென்றடைகிறது. உதாரணமாக முத்தீ அதாவது மோட்சம் இதனைப் பகுத்தோமானால் மூன்று + தீ = முத்தீ

ஆகிறது. நமக்குள் இருக்கும் மூன்று அக்கினியையும் செயற்பட வைக்கும் போது மோட்சம் கிடைக்கிறது. உடலிற்குள் இருக்கும் மூன்று தீயையும் கண்டறிவதற்கான் உடலிற்கு வெளியே செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையே ஹோமங்களாகும். இது எப்படி எனப் பார்ப்போமானால் யாரிற்கு மோட்சம் கிடைக்கும் என்றால்; தெரிந்தோ தெரியாமலே செய்த பாவங்கள் அனைத்தும் விலகியவர்களே மோட்சத்தை அடைகிறார்கள். அக்னியிற்கு எல்லாவற்றையும் எரிக்கும் சக்தி உள்ளது. முறையான மந்திரங்கள் சொல்லி வளர்க்கப்படும் அக்னி நமது பாவங்களை எரித்து விடுகிறது. பின்னர் நாம் எந்த தேவதையோ தெய்வத்தையோ நோக்கி செய்யும் மந்திர பூசைகள் மூலம் நமக்கு அந்த தேவதையினதோ தெய்வத்தினதோ அருள் கிடைக்கிறது. இந்த அருளானது நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்லது நடக்க அருள் புரிகிறது.
சில ஹோமங்களும் அதன் பயன்களும் :
1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த
காரியங்கள் வெற்றி அடையும்.
2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில்
தொடர்ந்த வரும் தரித்திரம் நீக்கும்.
3. நவகிரஹ ஹோமம்: கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.
4. சுதர்ஸன ஹோமம : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல
காரியங்களிலும் வெற்றி தரும்.
5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத
சாபம் நீக்கும்.
7. புத்திர காமேஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.
8. சுயம்வர கலா : பெண்களுக்கு திருமண தடை
பார்வதி ஹோமம் நீக்கி விரைவில் நடைபெறும்.
9. ஸ்ரீ காந்தர்வ ராஜ
: ஆண்களுக்கு திருமண தடை நீக்கிஹோமம் விரைவில் நடைபெறும்.
10. லக்ஷ்மி குபேர : செல்வ வளம் தரும், பொருளாதாரஹோமம் பெருக்கம் ஏற்படும்.
எல்லா யாகங்களையும் வாழ்வில் செய்யமுடியாதவர்கள் குறைந்த பட்சம் பஞ்ச யக்ஞ ஹோமம் எனப்படும்முதல் ஐந்து ஹோமங்களையாவது (.கணபதி ஹோமம்> சண்டிஹோமம்> நவக்கிரக ஹோமம்> சுதர்சன ஹோமம்> ருத்ரஹோமம் ) செய்தால் இம்மையிற்கும்> மறுமையிற்கும் சிறப்பானபலன்களை நாம் எதிர்பார்க்கலாம். இதில் முக்கியமாககவனிக்கப் படவேண்டியது இந்த ஹோமங்களைச் செய்யும்வாத்தியார்கள் என்றழைக்ப்படும் ஆச்சாரியார்கள் இவற்றைசெய்வதில் அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.குறைந்த பட்சம் பத்து பதினைந்து ஹோமங்களிற்காவதுஉதவியாளராக சென்ற அனுபவமாவது இருக்க வேண்டும்.
இன்னும் முக்கியமான விடயம் யாதெனில் யார்யாகங்கள் செய்கிறாரோ அவர் முழுமையான நம்பிக்கையுடன்இதனை செய்விப்பது அவசியமாகும். சிரமப்படாமல்

பணச்செலவுமட்டு;ம் தானே பார்ப்போம் வந்தால்லாபம் இல்லாவிட்டால் பண நட்டம்மட்டும் தானே போன்ற நினைப்புகளில்ஏனோ தானோ என செய்வித்தால் ஏதோஒரு வழியில் யாகத்தில் குறை ஏற்பட்டுமுழுமையான பலனோ அல்லது நினைத்த பலனோகிடைக்காமல் போய்விடும். கும்பகர்ணன் நினைத்தது;நித்தியத்துவம் ஆனால் கிடைத்தது நித்திரைத்துவம்.கடுமையான தவங்கள், பூசைகள் இல்லாமல் நாம் நம்வாழ்வினை நலமாக்குவதற்கு பணத்தைக் கொண்டு வாங்கப்படகூடிய விடயம் ஹோமம் ஆகும். இதில் நாம் சரியாகநடக்காவிட்டால் எதிர் விளைவுகளையும் கொடுக்கவாய்ப்புள்ளது என்பதனையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்வதும் ஒரு சிறப்பான விடயமாகும்.
கேரள மாந்திரிகம்
கேரள மாந்திரிகம்
கேரள மாந்திரிகம்
ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், காதலில் வெற்றி பெற, பிரிந்தவர்கள் ஒன்று சேர, குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழ, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, செக்ஸ் பிரச்சினைகள் தீர, கடன் பிரச்சினைகள் தீர,தொழில் வசியம், வியாபார வசியம், செய்வினை அகல, ஏவல், பில்லி, சூன்யம், கருப்பு விலக, நினைத்தது நடக்க, வாழ்க்கையில் வெற்றி பெற கேரள பாரம்பரிய மிக்க மாந்திரிகம் மூலம் உடன் தீர்வு 7 நாளிலிருந்து 20 நாட்களுக்குள் வெற்றி 100% உறுதி.
தேவையான பொருட்கள் :
1. கால் பாதம் பட்ட மண்
2. போட்டோ (புகைப்படம்)
3. தலை முடி
4. பயன்படுத்திய துணி (ஏதாவது ஒன்று)
5. ராசி, நட்சத்திரம்

Contact :Mr ravindharan -09447443252
Description for "manthrigam - just call us to solve your problems"
Just call us to resolve all your problems, how wonderful it could be if it was not fantasy. Of course, it is true. It varies from person to person to accept this fact. But if you believe in it, you can get all your problems eradicated.
In this era, there are so many problems each one of us have, which we are not able to solve. Financial crunch, recession, extramarital affairs, not yet married, married yet unhappy, couples without children, failures in examinations, business losses, suicides, health issues, being fired from jobs, etc. There are times when we lie-down on the couch and wish that Pandora had not opened the box of troubles. We wish for a magical wand like in fairy tales to resolve all our issues.
It is high time, let me go ahead and unlock the mystery to the world so that lets make it better place for you and for me and for the entire human race.
Search your feelings..
* Are you still sick even after trying all available medications?.
* Is your business running under loss after putting your max best efforts?
* Are you still jobless or not getting promotions though your caliber is high?
* Do you score less in examinations though you are very intelligent?
* Are you unable to find a life partner though you are perfect person?
* Is your marriage getting delayed or facing problems in your married life?
* No peace of mind though you are living in a luxurious house?
* Are you facing any problems in giving birth to a child though you are medically fit?
* Do you have obstacles in all the things you do?
If the answer is YES for any of the above questions.. Then dont doubt?You are going through bad phase of life which may be due to the bad planetary movements or enemity or other superficial reasons
DONT WORRY .. We have remedy for all your problems
Mr ravindharan -09447443252
Please make sure that, you dont come to us in the scope of " doing bad things to others " , " then you will be definitely in trouble
OM SREE VISHNUMAYEA NAMAHA
BUS ROUTE :
From Pollachi : pollachi to nehmara ,nehmara to pallavoor bus route , erattode stop
From Coimbatore : coimbatore to pallakad ,palakad to koduvayoor, koduvayoor to pallavoor bus route , erattode stop
Address : K .Kunju
Erattode house,pallavoor post,palakkad district,kerala state- 678688

குடித்தனம் போககூடாத மாதங்கள்
குடித்தனம் போககூடாத மாதங்கள் ஒவ்வொரு சராசரியான மனிதனுக்கும் ஒரு ஆசை இருக்கும் அது என்ன என்றால் ஒரு புதிய வீடு கட்டவேண்டும் என்ற ஆசை. கஷ்டப்பட்டு அந்த வீட்டை கட்டியபிறகு ஒரு நாள் நாளாக பார்த்து அந்த வீட்டிற்க்கு குடிபோகும்போது அந்த மனிதனின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள்
ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி
ஏன் போககூடாது என்ற காரணத்தைப் பார்க்கலாம் இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது. பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது. இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம். மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது. மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது. இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.
பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?

தேன் என்றாலே உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து என்ற கருத்து பரவலாக உள்ளது . ஆனால் தேன் மலரில் உள்ளபோது சுத்தமாகவே உள்ளது பின்பு தேனீயால் எடுக்கப்பட்டு தேன்கூட்டில் சேகரிக்கப்பட்டு அதனை எடுத்து நாம் உபயோகிக்கும்போது அதில் அல்லேர்ஜியை உண்டாக்கும் மகரந்த தூள்களும் , மிக கடுமையான பொடுலிசம்(BOTULISM ) என்ற வியாதியை உண்டாக்கும் Clostridium bacteria இருக்கலாம் .
எனவே குழந்தைகளுக்கு குறிப்பாக ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .
BOTULISM வந்தால் தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
உடல் தளர்ச்சி -குழந்தையை தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது
பால் குடிக்க மறுப்பது
சோம்பலாக அழுவது (WEAK CRY )
மலச்சிக்கல்
எனவே தேனை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு வயது குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .
அலர்ஜி , ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும் தேன் தராமல் இருப்பது நல்லது
honey should not be fed to infants younger than 1 year old.
Clostridium bacteria that cause infant botulism usually live in soil and dust. they can also contaminate certain foods esp honey in particular. which causes botulism in less than one year
Infant botulism can cause
muscle weakness,
poor sucking,
a weak cry,
constipation,
decreased muscle tone (floppiness).
Parents can reduce the risk of infant botulism by not introducing honey or any processed foods containing honey (like honey graham crackers) into their baby's diet until after the first birthday.
older kids can better able to handle the bacteria.
by hari prasanth
Subscribe to:
Posts (Atom)