அஷ்ட கர்ம சித்திகள் என்றால் என்ன
அஷ்ட கருமம் என்றால் என்ன ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.
மாந்த்ரீகம் பற்றிய தகவல்
மாந்த்ரீகம் என்றால் என்ன ?
நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்த்ரீகம் ஆகும்.
Subscribe to:
Posts (Atom)