மாந்த்ரீகம் என்றால் என்ன ?
மாந்த்ரீகத்தின் வரலாறு :

மாந்த்ரீகத்தின் வகைகள்:
நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்த்ரீகம் ஆகும்.
மந்திரம் = காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்த்ரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்று பொருள் .
மந்திரம் = காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்த்ரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்று பொருள் .
மாந்த்ரீகத்தின் வரலாறு :
ருக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்த்ரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.

மாந்த்ரீகத்தின் வகைகள்:
1 . உரு முறை ( WHITE MAGICK) :
யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.
யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.
2 . கரு முறை (BLACK MAGICK) :
தலை பிள்ளை, நரபலி சம்பந்தப்பட்டது ( பின் விளைவுகள் அதிகம் )
தலை பிள்ளை, நரபலி சம்பந்தப்பட்டது ( பின் விளைவுகள் அதிகம் )
3 . தாந்த்ரீகம் (TANTRA) :
மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.
மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.