Pages

தலைமுடி பளபளப்பாக இருக்க

Click to get cool Animations for your MySpace profile



எலுமிச்சை பழம்தேயிலை

தேவையான பொருட்கள்

தேயிலை.
எலுமிச்சை பழம்.

செய்முறை:


தேநீரை வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்து இருபது நிமிடம் கழித்து  குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

by Hari Prasanth