Pages

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால்?




     சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை

அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது 

கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு 

சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

எளிதில் பிடித்து விடலாம் .