Pages

வசியம் (Vasiyam)

வசியம்

வசியங்களின் வகைகள்

  • ஆண் வசியம்
  • பெண்  வசியம்
  • சத்ந  வசியம்
  • தொழில்  வசியம்
  • முக  வசியம்

ஆண் வசியம்

பெண்களிடம் சண்டையிடுதல்; மனைவியை விட்டு வேறு பெண்னணநாடுதல்; விவாகரத்து செய்தல்; மனைவியை தகாத முறையில் நடத்துதல்; மனைவி மற்றும் குழந்தைகளிடம் அன்பாக நடக்காமல் இருத்தல்; மனைவியின் நடந்தயில் சந்தேகம்; காதல் பிரச்சனை ; இவர்களுக்கு (புருஷ வசியம்) எனப்படும் ஆண் வசியம் செய்து   பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

பெண் வசியம்

ஆண்களிடம் சண்டையிடுதல்; விவாகரத்து செய்தல்; காதல் பிரச்சனைகள்; கணவனின் நடந்தயில் சந்தேகம்; கணவன்  மற்றும் குழந்தைகளிடம் அன்பு  செலுத்தாமல் இருத்தல்;  இது போன்ற  பிரச்சனைகளை பெண் வசியம் மூலம்  பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

சத்ந  வசியம்

எதிரிகளின் பொறாமை; துன்பம் விளைவித்தல்; சண்டையிடுதல்; கணவன் மனைவிக்குள் சண்டை; நண்பர்களுக்குள் சண்டைஉண்டாக்குதல் ; இவைகளை சத்ந வசியம் முலம் தீர்வு காண முடியும்.

தொழில் வசியம்

நஷ்டத்தில் உள்ள தொழில் ஸ்தாபனங்கள்; கடைகள்; அலுவலகம் முதலியவற்றினுள் உள்ள செய்வினைகளை கண்டறிந்து தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும்.; சக்திமிக்க யந்திரகளான ஸ்ரீ சக்கரம், காயத்ரி மஹா யந்திரம், அஷ்ட கன்ம யந்திரம்; சிதம்பர சக்கரம், அஷ்டலக்ஷ்மி யந்திரம், சாம்பவி யந்திரம், சடாசர யந்திரம், பஞ்ச பூத யந்திரம், நவகிரக யந்திரம், பஞ்சடாசர யந்திரம், கண் திருஷ்டி யந்திரம், அஷ்ட திக்க யந்திரம், நாற்பத்து முக்கோன சக்கரம் அஷ்ட பண்டன யந்திரம். இத்தகைய சக்திமிக்க யந்திரங்களால் தொழில் ஸ்தாபனங்கள், கடைகள்,அலுவலகம் முதலியவைகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இயங்க வைக்க முடியும்.

முக வசியம்

அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவும் எதிரி மற்றும் போட்டியாளர்களின் நன் மதிப்பை கிடைக்கவும் அலுவலகத்தில் மேல்லதிகாரிகளின்  ஒத்துழைப்பு கிடைக்கவும் பைனான்ஸ் தொழில் மற்றும் அனைத்துவிதமான வியாபாரங்கள் சிறப்பாக நடக்க சக்தி மிக்க மூலிகை மை உதவும். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகள் அடங்கிய மஹா மகத்துவம் பொருந்திய மூலிகைகள். 

Black Magic என்ற கறுப்பு மந்திரத்தால் ஏற்படும் விளைவுகள்:

தொழில்நஷ்டம், குடும்பத்தில் நிம்மதி இல்லைமை, கணவன் மனைவிபிரிவு, ஒற்றுமை இல்லாமை, உறவினர்களுடன் சண்டை, சொத்து தகராறு, தூக்கத்தில்  கெட்ட கனவுகள், செய்யும் வேலையை சரி வர செய்ய முடியாமல் போவது, நன்றாக  உள்ள தொழில் ஸ்தாபனங்கள் நஷ்டத்தில் இயங்குவது, வரவுக்கு மேல் செலவு,  ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாதது, தொழில் முடங்கி விடுவது, திருமணம்  கைகூடாமல் போவது, இன்னும் பல கெட்ட வேலைகளை (Black Magic) கறுப்பு  மந்திரத்தை பயன்படுத்தி நம் எதிராளிகள் நம்மை கடும் துன்பத்திற்கு ஆளாக்க  நேரிடும்.
By Hari Prasanth