ஓம் சத்ரூ சம்ஹாரி சங்கட ஹரணி மம மாத்ரே ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம்
நிவாரய சர்வ சத்ரூ நாசய ஹீம்பட் ஸ்வாஹா
கருப்பு மொச்சை பருப்பை வேகவைத்து அதனுடன் தேனும் நெய்யும் கலந்து வராஹிக்கு படைத்து வராஹி மந்திரம் ஜபித்து வாரஹியை வழிபட்டு வர எதிரிகள் இருந்த இடம் தொpயமால் ஓடிவிடுவார்கள்
இம்மந்திரங்களை வராஹியை வழிபட்டு 108 அல்லது 308 அல்லது 1008 முறை ஜபித்து வரசகல காரியங்களும் வெற்றியைத் தரும்