Pages

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூலை



கன்னிமூலை என்பது தென்மேற்கு திசையாகும்
வாய்வு மூலை வடமேற்கு திசையாகும்
ஈசான்ய மூலை என்பது வடகிழக்கு திசையாகும்
அக்கிமூலை என்பது தென்கிழக்கு திசையாகும்

இவ்வாறு நான்கு திசைகளும் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என 4 திசைகளும் ஆக எட்டு திசைகள் ஆகும்.இவையே அஷ்டதிக்குகள் எனப்படும்