பூஜை அறை மந்திர ஜெப அறை வீட்டில் கடையில் எங்கு அமைப்பது? சாத்வீக தெய்வ படங்களை எந்த தீசை நோக்கிவைப்பது எக்ர தெய்வங்களை எந்த திசை நோக்கி வைப்பது சித்தா;களின் படங்களை எந்ந திசை நோக்கி வைப்புத?
பூஜை அறை அல்லது மந்திர ஜெப அறை வடகிழக்கு மூளையிலும் அல்லது தென்மேற்கு மூளையிலும் அமைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் தெய்வ சக்திகள் உறையும் இடம் . இவ்விடத்தில் அசுத்தமான அறையாக இல்லாமல் தெய்வீக அறையாக அமைப்பது விஷேசம். சாத்வீக தெய்வ படங்களை கிழக்கு நேக்கி வைக்க வேண்டும் . உக்ர தெய்வ படங்களைவ டக்கு நோக்கி வைக்க வேண்டும். சித்தா;களின் படங்களைவ டக்கு நோக்கி வைக்க வேண்டும்