Pages

இறைவனுக்கு அற்பணிக்கும் பொருட்கள்



   1. பழவகைகள்         -- ஜனவசியம்.
   2. பஞ்சாமிர்தம்        -- வெற்றி, தீர்க்க ஆயுள்.
   3. பால்                           -- ஆயுள் விருத்தி.
   4. தயிர்                          -- திடகாத்திரம்.
   5. தேன்                         -- சங்கீதவன்மை.
   6. நெய்                           -- சுகவாழ்வு, மோட்சம்.
   7. கரும்பு, சர்க்கரை   -- பகைவரை அழிக்கும்.
   8. இளநீர்                      -- நன்மக்கட் பேறு, போகம்.
   9. விபூதி                        --ஞானம்.
   10. சந்தனம்                 -- சுவர்க்க போகம்.
   11. பன்னீர்                     -- புகழ்.
   12. வஸ்த்திரம்           -- வெகுமதி.
   13. புட்பம்                       -- சந்தோசம்.
   14. கற்பூரம்                  -- அத்வைத முத்தி.
   15. குங்குமம்              -- மங்களம்.
   16. மாப்பொடி            -- கடனைத்தீர்க்கும்.

                        இறைவனிற்கு நாம் அபிசேகங்கள் செய்வதன் மூலம் நாம் எல்லாச் செல்வங்களும் பெற்று வழமான வாழ்வு வாழலாம். விசேட நாட்களில் இறைவனிற்கு செய்யப்படும் அபிசேகங்களில் நாம் பங்கேற்பதனாலோ, அல்லது பார்பதனாலோ நாம் நம் வாழ்வில் மிகச் சிறப்பான பலனை பெறலாம்.


தொடர்புக்கு
ஹாி பிரசா
7305898258