Pages

குறி சொல்ல உபயோகப்படுத்தும் சில வார்த்தைகள் போலி ஆசாமிகள்







இப்போது நேரப்படியும் உங்களது கணக்குபடியும் 4 திசையும் 8 திக்கும் 16 கோணத்திலும் சுற்றிப் பார்த்ததில்
  • அர்த்த ரார்த்தியில் தட்டி எழுப்பி நல்ல பல சொப்பணங்கள் காட்டி வந்தத ஒரு நேரம் ஆனால் இப்போதைக்கு சாப்பணங்கள் தான் வருமே ஒழிய நல்ல அறிகுறிகளை காட்டி வராது.
  • ஆண் மாற்றி பெண்ணுக்கு > பெண்ணுக்கு மாற்றி ஆணுக்கு வைத்திய செலவுகளை வைத்துக்கொண்டு இரக்கும்
  • கட்டி தங்கம் ஆனாலும் பெட்டியில் வைத்து பு_ட்ட விடாது.
  • மாறு கால மாறு கை வாங்கிட வேணும்னனு முடைக்கி வைக்க வேணும்ன்னு செய்து வைத்த வினை இதுன்னு சொல்லுது எப்படி இருக்கிங்கே?

என்று சொல்லி குறி சொல்லி ஏமற்றுகிறார்கள் ஏமரவேண்டாம்
cq;fs; `hp gpurhe;

No comments: