Pages

பில்லி சூன்யம் ஏவல் செய்வினை






மாந்தீரிகத்தில் நன்மைக்காகவே ஆதிகாலத்தில் இருந்து பிரயோகம் செய்யப்பட்ட துஷ்டர்களிடம் இருந்து நாட்டைக் காக்கவும் கொள்ளையர்களிடமிருந்து காத்துக்கொள்ளவும் துஷ்ட சக்திகளை கட்டுப்படுத்தவும் போரில் எதிரியை வெற்றி கொள்ளவும் அழிக்கவும் இப்படி தற்காப்புககாவே கருப்பு மாந்தீரிக வித்தைகள் பயன்பட்டது செய்யப்பட்டது



இப்போது துஷ்டர்களின் கையில் இருந்து இந்த கருப்பு மாந்திரீக கலை சிக்கி நல் மக்களையும் தன்னை எதிர்த்தவர்களையும் தன் சுயநலத்திற்காக கூண்டோடு அழித்து வருகிறார்கள். தற்காப்புகாக படைக்கப்பட்ட கருப்பு மாந்தீரிகம் காலம்காலமாக பேரழிவுகளை விளைத்து வருகிறது. இதன் காரணமாகவே ரிஷிகளும் சித்தா;களும் இந்த அபிச்சார பிரயோக அழிவு வித்தையை மறைத்து வைத்தனர். ஆனால் சுலபமாக செய்து விடக்கூடிய எந்த ஓரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாத இந்த கருப்பு மாந்திரிக கலையை குறுக்கு வழியில் தொpந்து கொண்டு பலரது வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி வருகிறார்கள் 

பில்லி


பில்லி என்ற சொல்லுக்கு பூனை என்று அர்த்தம் விலங்குகள் உருவத்தில் எதிரிகளுக்கு ஏவி விடுவார்கள் குறிப்பாக கருப்புப்பூனை கருப்பு நாய் தேள் பூரான் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை ஏவி அவர்களை அழிப்பது.

சூன்யம் 


சூன்யம் என்பது உன்றும் இல்லாமல் அழிப்பது நன்றாக குடும்பத்தை குட்டிச்சுவராக்குவது கோடீஸ்வரன்களையும் தெருக்கொடிக்கு கொண்டு வந்துவிடும். கழுதை கொட்டல் குட்டிச்சுவறு என்ற பழமொழியில் உள் அர்த்தம் கழுதையை வைத்து சூன்யம் செய்தால் அந்த இடம் குட்டிச்சுவராகிவிடும் என்றே அர்த்தம் மக்கள் நலநன கருதி இதன் முறைகளை விரிவா கூறவில்லை
செய்வினை மற்றும் ஏவல் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்