Pages

பேய் யாரைப் பிடிக்கும்



பொதுவாக பெரும்பாலும் பெண்களையே பிடிக்கிறது காரணம் பெண்கள்மென்மையானவர்கள் பயந்த சுபாவம் உள்வர்கள்.
மேலும் மாதம் ஒரு முறை வீட்டு விலக்கம் ஏற்படுவதால் அதுசமயம் அசுத்தமாக இருக்கம் வேளையில் செவ்வாய்வெள்ளிக்கிழமைமகளில் நேரம் சந்தி வேளைகளிப் பேய் பிடிக்கும். ஜாதக ரீதியாக கெட்ட நேரம் இருக்கும் போது இவையெல்லாம் அணுகும். நல்ல நேரத்தில் நாம் எப்படி இருந்தாலும் அணுகாது. அபூர்வமாக ஆண்களையும் பேய் பிடிக்கும் ஆண்கள் உடலுறவுசெய்துவிட்டு குளிக்காமல் அந்தி சந்தி வேளைகளில் வரும்போது பேய்பிடிக்கும் அதாவது இந்திரிய கசிவு இருக்கும் வேளையே பேய் பிடிப்பதற்கு எதுவாக நேரமாகும்.
இசக்கி அம்மன் என்றோர்? பேய் தெய்வம் இதுவும் பலரை பிடித்து ஆட்டும்.ஆங்கில மரத்துவர்கள். எல்லோரும் பேய் கோளாறுகளை மெண்டல் டிஸ் ஆர்டர் என்பார்கள் நிர்வாண பேய்களை காமபோட்டி என்பார்கள் பேய்களில் வலு கூடியதும் உண்டு. வலு குறைந்ததும் உண்டு வலு குறைந்ததை சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்களிலே விரட்டி விடலாம். வலுக் கூடியதை சற்று பிரயாசை எடுத்து சிரமத்தில் பேரில் விரட்டி விடலாம்.
cq;fs; `hp gpurhe;

No comments: