Pages

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?


  •           ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
  •      வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
  •       இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.
  •     வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது,  வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
  •     . குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க்கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.
  •        வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது. 
  •      அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
  •       உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
  •   அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது. 

1.       தொடர்புக்கு
ஹாி பிரசா
7305898258