Pages

பெண் வசியம் செய்தல்

 பெரும்பாலும் இந்த காலத்தில் பெண் வசியம் செய்தல் வேண்டும் என்று பலரும் என்னை நாடி வருகின்றனர். அந்த பாவத்தை நாம் செய்யக் கூடாது. இருவரும் கருத்தொருமித்தாலே அந்த வாழ்வு மகிழ்ச்சி தரும். பழம் தானே கனிய வேண்டுமே தவிர தள்ளிப் பழுக்க கூடாது. அது ருசிக்காது. விருப்பம் இல்லாத ஒரு பெண்னை வசியம் செய்து விரும்பச் செய்வது தவறாகும் மேலும் நல்ல வசதியான ஒரு பெண்னை காசின் பொருட்டு ஒருவன் நம்மிடம் வந்து மை ஏதேனும் பெற்று வசியப்படுத்தி காசைப் பறித்துக் கொண்டு பின் அந்த பெண்னை தெருவில் விட்டு விட்டால் பாவம் தானே.அந்தப்பாவம் நமக்கும் தானே.மேலும் அந்த பெண்ணின் மூலம் அவன் பல லட்சங்கள் அடைந்திருப்பான் நமக்கு சில நுhறோ ஆயிரமோ தந்திருப்பான். இது நமக்கு தேவைதானா? என்பதை யோசிக்கவும்.இதற்கு நான் ஒரு கதை சொல்கிறேன்.
அதாவது ஒருவன் ஒரு சாமியாரிடம் சென்று பெண் வசிய மை வேண்டும் என்றானாம். அதற்கு காண்டா மிருகத்தின் பால் கொண்டுவா அப்போதுதான் வசியம் செய்ய முடியும் என்hராம்.
உடனெ இவனும் காண்டா மிருகத்திடம் எப்படிபால் கறப்பது என யோசித்து நிறைய புல் கட்டுக்களை வைத்து கொண்டு காட்டிற்கு போய் மரத்தின் மீது அமர்ந்து கொண்டு அங்கு வந்த காண்டா மிருகத்திடம் புல்லை அதற்கு எட்டும் அளவில் நீட்டிக் காட்டினானாம். காண்டா மிருகம் அவன் காட்டிய புல்லை தின்றதாம். இப்படியே தினசாp மரத்தின் மீது அமர்ந்து கொண்டு காண்டா மிருகத்திற்கு புல் கொடுத்தான்.ஒவ்வொர் நாளும் மரத்தில் இருந்து சிறிது இறங்கி புல்லை கொடுத்து இறுதியில் நின்று கொண்டே புல்லை கொடுக்க ஆரம்பித்தான். காண்டா மிருகத்திற்கும் இவனை நன்கு பழகி விட்டதால். இப்படியே பழக்கத்தில் அதனை தடவி கொடுத்து புல்லைக் காட்டிக் கொண்ட சிறிது து}ரம் செல்ல காண்டா மிருகமும் புல்லை தின்று கொண்டே அவனுடன் செல்லும் அளவில் வந்தது. அறுதியில் ஒரு நாள் குல்லை காட்டிக் கொண்டே காண்டா மிருகத்தை சாமியாரிடம் அழைத்து வந்து விட்டானாம். சாமியாரைப் பார்த்து காண்டா மிருகத்தை கொண்டு வந்துவிட்டேன். பாலை கநற்து கொள்ளலாம் என்றானாம்.
உடனே சாமியார் டேய் அந்த மிருகத்தைப் போகச் சொல்லுடா என்று சொல்லிவிட்டு பார்த்தாயா ஒரு காண்டாமிருகத்தையே வசப்படுத்திவிட்ட உனக்கு ஒரு பெண்னை வசப்படுத்துவது என்ன கஷ்ட்டமா? முயற்சியால் தானே அந்த மிருகத்தை வசப்படுத்தினாய் அதற்கு தேவையானதை கொடுத்து வசப்படுத்தியது போல் நீ விரும்பும் பெண்ணின் குணம் அறிந்து அவளது தேவை அறிந்து அடுத்தடுத்து முயற்சி செய் அந்த பெண்னை வசியம் செய்து விடலாம் என்றாராம்.

பல விசயங்களை இணையதளம் மூலம் சொல்ல முடியாது . அதனல் போன் செய்து வசியம் பற்றி தெரிந்து கொள்ளவும் 

cq;fs; `hp gpurhe;
7305898258

No comments: